உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 8 நிபந்தனைகள்! ஒரே நாள் டைம் - விஜய் எதிர்கொள்ளும் அடுத்த சவால் | TVK Vijay | Salem Public Meeting

8 நிபந்தனைகள்! ஒரே நாள் டைம் - விஜய் எதிர்கொள்ளும் அடுத்த சவால் | TVK Vijay | Salem Public Meeting

சேலத்தில் வரும் 13ம் தேதி தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பொது கூட்டம் நடத்த அக்கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். சேலம், சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசில் மனு கொடுக்கப்பட்டது. ஏற்கனவே கரூரில் நடந்த தவெக பிரசாரத்தின்போது பெண்கள், குழந்தைகள் என 41 போ் இறந்துள்ளதால், போலீஸ் தரப்பில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

பிப் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !