உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பேராட்டத்தை கைவிட சொன்ன பாலிவுட் ஹீரோ

பேராட்டத்தை கைவிட சொன்ன பாலிவுட் ஹீரோ

டில்லி மாணவர்கள் போராட்டத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் கருத்து தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதனால் மாணவர்களோ அல்லது அவர்களது பெற்றோரோ கவலைப்படத் தேவையில்லை. பிரதமர் மோடி, வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது கண்டிப்பாகக் கடும் நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். அவரும் இது பற்றி சொல்லியிருக்கிறார். அதனால் மாணவர்களே, தயவுசெய்து உங்கள் பெற்றோரிடமும், வீட்டிற்கும் திரும்பி செல்லுங்கள். சோனம் அவர்களே! எல்லாம் முடிந்துவிட்டது. இதை மேலும் இழுக்க வேண்டாம். தேவைப்பட்டால் இந்த உணர்வை இன்னொரு நாளுக்கு வைத்துக்கொள்ளலாம். அத்தகைய தேவை இருக்காது என்றே நான் நினைக்கிறேன். சகோதரர் சோனம், உண்ணாவிரதம் வேண்டாம். இப்போது ஏதாவது சாப்பிடுங்கள். உங்களுக்காக வீட்டிலிருந்துகூட உனக்கு உணவு அனுப்பி வைக்கிறேன் என்று சல்மான் கான் கூறியுள்ளார் #SalmanKhan #DelhiProtest #PaperLeak #PMModi #StudentsProtest #Sonam #SalmanKhanTweet #SupportToGovernment #TrendingNews #EducationSafet

ஜூலை 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை