/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நவோதயா பள்ளிகளுக்கு திமுக முட்டுக்கடையாக இருப்பது ஏன்? samagra shiksha abhiyan | dharmendra pradhan
நவோதயா பள்ளிகளுக்கு திமுக முட்டுக்கடையாக இருப்பது ஏன்? samagra shiksha abhiyan | dharmendra pradhan
ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக எம்.பி கிரிராஜன் பேசும்போது, தமிழகத்திற்கு சமர சிக் ஷா திட்டத்திற்காக, 2024 - 25 நிதி ஆண்டில் மட்டும் 2,150 கோடி ரூபாய் தர வேண்டி உள்ளது. நிலுவை நிதியை விடுவிக்க வேண்டும். அதற்கான உத்திரவாதத்தை, இந்த சபையில் மத்திய அரசு தர வேண்டும் என்றார்.
டிச 04, 2025