உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியாவை வெறுப்பவர்கள் ராகுலை நேசிக்கின்றனர் | Sambit patra MP | BJP | Rahul | Dangerous triangle

இந்தியாவை வெறுப்பவர்கள் ராகுலை நேசிக்கின்றனர் | Sambit patra MP | BJP | Rahul | Dangerous triangle

நாட்டை சீர்குலைக்கும் ஆபத்தான முக்கோணம் ராகுல் தேச துரோகி என விமர்சித்த பாஜ எம்பி இந்திய தொழில் அதிபர் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானியை மோடியுடன் தொடர்பு படுத்தி விமர்சிக்கின்றன. அதானி விவகாரத்தை விவாதிக்க கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால் சபை நடவடிக்கைகள் முடக்கப்படுகின்றன. நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பார்லிமென்ட் வளாகத்தில் மோடியும் அதானியும் ஒன்று என்ற வாசகம் எழுதப்பட்ட ஜாக்கெட்டுகளை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

டிச 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !