/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மற்ற மதத்தினரின் ஒற்றுமை உணர்வு ஹிந்துக்களுக்கு வர வேண்டும்: பவன் | thiruparankundram issue
மற்ற மதத்தினரின் ஒற்றுமை உணர்வு ஹிந்துக்களுக்கு வர வேண்டும்: பவன் | thiruparankundram issue
முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையானது திருப்பரங்குன்றம். தமிழ் மாதமான கார்த்திகையில் மலையின் மேல் தீபம் ஏற்றுவது ஹிந்துக்களின் பண்டைய பாரம்பரிய வழக்கம் ஆகும். இன்று பாரதத்தில் உள்ள ஹிந்துக்கள் தங்கள் மதத்தை பின்பற்றவும், தங்கள் மத சடங்குகளைச் செய்யவும் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை இருப்பது வருத்தமாகவும், விசித்திரமாகவும் இருக்கிறது.
டிச 05, 2025