உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கருணாநிதி சமாதியை முற்றுகையிட்ட தொழிலாளர்கள் குண்டுகட்டாக கைது | Sanitation workers | marina beach

கருணாநிதி சமாதியை முற்றுகையிட்ட தொழிலாளர்கள் குண்டுகட்டாக கைது | Sanitation workers | marina beach

தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், சென்னை தூய்மை பணியாளர்கள் பல போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இன்று திமுகவின் அறிவாலயம் முன் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் மற்றொரு குழுவினர் போராட்டத்தை தொடர்ந்ததால், போலீசார் குவிக்கப்பட்டனர்.

டிச 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ