/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சரத் ஆறுதல் | Sarathkumar | Actor |Karur Tragedy
கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சரத் ஆறுதல் | Sarathkumar | Actor |Karur Tragedy
கரூரில் கடந்த செப்டம்பர் 27ல் நடந்த தவெக கூட்டத்தில் நெரிசல் ஏர்பட்டு 41 பேர் இறந்தனர். பலர் காயம் அடைந்தனர். அவர்களுடைய குடும்பங்களுக்கு நடிகர் சரத்குமார் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
அக் 15, 2025