/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாடல் காப்புரிமை வழக்கில் டெல்லி ஐகோர்ட் உத்தரவு | Ilayaraja | saregama | Copyrights
பாடல் காப்புரிமை வழக்கில் டெல்லி ஐகோர்ட் உத்தரவு | Ilayaraja | saregama | Copyrights
1980ல் வெளியான மூடுபனி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த என் இனிய பொன் நிலாவே பாடல் காலத்தால் அழியாத மெகா ஹிட் பாடல். இந்த பாடலை, அகத்தியா படத்திற்காக, இளையராஜாவின் அனுமதியோடு, அவரது மகன் யுவன் சங்கர் ராஜா ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த பாடலுக்கான உரிமை தங்களிடம் இருப்பதாக கூறியும் சரிகம நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு போட்டது. இளையராஜாவும் மேல்முறையீடு செய்தார். ஆனால், அவரது மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது.
மே 21, 2026