உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தீர்த்து கட்ட வேண்டுமென்ற நோக்கத்தில் அடித்துள்ளனர் | Sathankulam Custodial Deaths

தீர்த்து கட்ட வேண்டுமென்ற நோக்கத்தில் அடித்துள்ளனர் | Sathankulam Custodial Deaths

தூத்துக்குடி சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை 2020ல் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் அடித்தே கொன்றனர். இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், 2 எஸ்ஐக்கள், தலைமை காவலர் மற்றும் 5 காவலர்கள் என 9 போலீசாருக்கு மதுரை மாவட்ட கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்பில் நீதிபதி முத்துகுமரன் வழக்கு தொடர்பான பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டு உள்ளார்.

ஏப் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !