உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இது ஆட்சியா? சவுக்கு சங்கர் சரமாரி கேள்வி | Savukku Shankar | Savukku Shankar admit | Arun IPS

இது ஆட்சியா? சவுக்கு சங்கர் சரமாரி கேள்வி | Savukku Shankar | Savukku Shankar admit | Arun IPS

யூடியூபர் சவுக்கு சங்கர் உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது; உடல்நிலை மிக மோசமானதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன். இன்னும் சிகிச்சையில் இருக்கிறேன். என்ன சிகிக்சை என்ற விபரத்தை கொடுக்க வேண்டும் என அருண் ஐபிஎஸ் தனியார் மருத்துவமனையை மிரட்டுகிறார். மருத்துவமனை அஞ்சுகிறது. ஒரு மனிதன் உடல்நிலை சரியில்லாமல் சிகிக்சை எடுக்கக்கூடாதா ? அவன் உயிர் வாழக் கூடாதா ?

ஜன 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ