உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / புகார் சொன்னதுக்கே அடியா? பகீர் கிளப்பும் மாணவர்கள் | School | Hostel | Dharapuram

புகார் சொன்னதுக்கே அடியா? பகீர் கிளப்பும் மாணவர்கள் | School | Hostel | Dharapuram

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வசந்தம் நகரில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு மாணவர்களுக்கு சைனிக் கோச்சிங் வகுப்புகளும் நடத்தப்படுகிறது. ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஹாஸ்டலில் தங்கி சிறப்பு பயிற்சி பெறுகின்றனர். இதில் 17 பேருக்கு ஹாஸ்டல் கண்காணிப்பாளர் சரண் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

நவ 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை