உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காளியம்மாள் விலகல் என்ற சர்ச்சைக்கு சீமான் பதில் | Seeman | NTK | Kaliammal

காளியம்மாள் விலகல் என்ற சர்ச்சைக்கு சீமான் பதில் | Seeman | NTK | Kaliammal

நாம் தமிழர் கட்சியில் அதிருப்தி நிர்வாகிகள் பலர் சமீபகமாக அக்கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த சூழலில் நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் பரவியது.

பிப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ