உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எல்லா துறையும் தனியாருக்கு டாஸ்மாக் மட்டும் அரசு நடத்துமா? | Seeman | sweeper protest | Corporation

எல்லா துறையும் தனியாருக்கு டாஸ்மாக் மட்டும் அரசு நடத்துமா? | Seeman | sweeper protest | Corporation

நிதி இல்லை என்றால் 200 கோடிக்கு கருணாநிதி நூலகம் அவசியமா? தூய்மை பணியாளர்களுக்கு ஆட்சிக்கு வரும் முன் கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலினே மறந்து விட்டாரா என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆக 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ