உதயநிதியை சரமாரியாக விமர்சித்த சீமான் | Seeman | Chennai Flood | NTK
ஆண்டுதோறும் இதே வெள்ளம் பிரச்னை. இந்தப் பிரச்னையை ஒழிக்க முடியாதா என உதயநிதி பதிவு போடுகிறார்.
உங்கள் ஆட்சியை ஒழித்தால் மட்டும் தான் முடியும். வேறு எப்படி முடியும் என சீமான் கூறி உள்ளார்.
டிச 15, 2024