உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கரூர் சம்பவத்திற்கு விஜய் பொறுப்பேற்கணும்: சீமான் Seeman on TN Politics| Seeman comment on Vijay reg

கரூர் சம்பவத்திற்கு விஜய் பொறுப்பேற்கணும்: சீமான் Seeman on TN Politics| Seeman comment on Vijay reg

#TVK #NTK #Seeman #DMK #ADMK #Congress #Kerala #TNelection2026 #TNelection சட்டம் ஒழுங்கை சரி செய்ய முடியாத அரசால், மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்த முடியாது. தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான குற்றச்சம்பவங்களுக்கு போதை பழக்கமே காரணம். மதுக்கடைகளை திறந்து, போதைப் பொருள் புகழக்கத்தை கட்டவிழ்த்துவிட்டு, சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதில் நியாயமில்லை என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

மார் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை