உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / யார் சொல்வது உண்மை? சீமான்-வருண் மோதலால் பரபரப்பு | Seeman vs Varun IPS | Seeman Varun IPS issue

யார் சொல்வது உண்மை? சீமான்-வருண் மோதலால் பரபரப்பு | Seeman vs Varun IPS | Seeman Varun IPS issue

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், டிஐஜி வருண் குமார் மோதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. மைக் முன்பு புலி, வெளியே எலி என்று சீமானை சீண்டிய வருண், சீமான் ரகசியமாக வந்து தன்னிடன் மன்னிப்பு கேட்க முயன்றதாக சொன்னார். இதற்கு பதில் அளித்த சீமான், வருண் ஐபிஎஸ்சை கடுமையாக விளாசினார். நான் மன்னிப்பு கேட்க அவர் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா.. அவர் தான் என்கிட்ட கெஞ்சினாரு என்று சீமான் கூறி உள்ளார்.

டிச 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ