உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக வழக்கு Case Against Seeman| NTK| DMK| Karunanidhi|

கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக வழக்கு Case Against Seeman| NTK| DMK| Karunanidhi|

சீமான் மீது வழக்கு பதிய எஸ்சி எஸ்டி ஆணையம் உத்தரவு இடைத் தேர்தல் பிரசாரத்தில் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக சீமான் மீது பல போலீஸ் ஸ்டேஷன்களில் திமுகவினர் புகார் அளித்தனர் சண்டாளன் என்ற வார்த்தையை சீமான் பயன்படுத்தியதாக புகார் பட்டாபிராம் போலீஸ் ஸ்டேஷனிலும் ஒருவர் புகார் அளித்திருந்தார் இதுதொடர்பாக தேசிய எஸ்சி எஸ்டி ஆணையத்தில் புகார்தாரர் முறையிட்டார் மனுவை ஆராய்ந்த எஸ்சி எஸ்டி ஆணையம் சீமான் மீது வழக்கு பதிந்து விசாரிக்க பட்டாபிராம் போலீசுக்கு உத்தரவிட்டது

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ