உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கருணாநிதி பற்றி அவதூறு: விஸ்வரூபமான விவகாரம் | seeman ntk | pattabiram police

கருணாநிதி பற்றி அவதூறு: விஸ்வரூபமான விவகாரம் | seeman ntk | pattabiram police

தொண்டர்களை உற்சாகப்படுத்த சர்ச்சையாக பேசுவதில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு தனி ஸ்டைல் உண்டு. அவர் வழியில் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், கருணாநிதியை இழிவுபடுத்தி ஒரு பாடலை பாடியதாக திருச்சி போலீசார் அவதூறு வழக்கு பதிவு செய்தனர்.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை