உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / போலீசாரை கண்டித்து நாதகவினர் போராட்டம் | NTK | Seeman | Chennai

போலீசாரை கண்டித்து நாதகவினர் போராட்டம் | NTK | Seeman | Chennai

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக சென்னை வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு நேற்று சீமான் ஆஜர் ஆகாததால்,இன்று ஆஜராக சொல்லி அவரது வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டி சென்றனர். அந்த நோட்டீஸ் கிழிக்கப்பட்டதால், போலீசார் அது பற்றி கேட்க சென்றபோது, காவலாளியுடன் கைகலப்பு ஏற்பட்டது. காவலாளி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை