/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விசாரணை வளையத்தில் சீமான்: கைது செய்ய திட்டமா? | Seeman | NTK | Vijayalakshmi Case
விசாரணை வளையத்தில் சீமான்: கைது செய்ய திட்டமா? | Seeman | NTK | Vijayalakshmi Case
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த பாலியல் வழக்கு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜர் சீமானிடம் 50க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் பெற காவல் துறை திட்டம் சீமான் கைது செய்யப்படலாம் என்பதால் அவருக்கு ஆதரவு தெரிவித்து காவல்நிலையம் முன் குவிந்த நாதக தொண்டர்கள் காவல்துறையினருக்கும், நாதக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு
பிப் 28, 2025