உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தொகுதிக்கு ரூ. 5லட்சம் இலக்கு நிர்ணயித்து தேர்தல் நிதி திரட்டும் நாம் தமிழர் கட்சி | Seeman | NTK

தொகுதிக்கு ரூ. 5லட்சம் இலக்கு நிர்ணயித்து தேர்தல் நிதி திரட்டும் நாம் தமிழர் கட்சி | Seeman | NTK

விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் செலவுக்காக தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடத்திலும் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், மக்களுக்கு தற்போதே பரிசுப் பொருட்களை வாரி வழங்க துவங்கிவிட்டன. தேர்தல் நெருங்க நெருங்க, இலவசங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். அதுபோன்ற பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் தாராளமாக செலவு செய்ய தயாராக உள்ளனர். ஆனால், அனைத்து கட்சிகளுக்கும் முன்பாக, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்த சீமான், தேர்தல் பணியை முன்னெடுக்க போதிய நிதி இல்லாமல் தள்ளாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார் 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !