/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கன்னடர், தெலுங்கர்களை கடுமையாக விமர்சித்த சீமான்! Seeman | NTK | TN Election 2026
கன்னடர், தெலுங்கர்களை கடுமையாக விமர்சித்த சீமான்! Seeman | NTK | TN Election 2026
காரைக்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் சீமான் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று இரவு புதுவயல் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார். அப்போது கன்னடர், தெலுங்கர், மலையாளிகளை சீமான் கடுமையாக விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மார் 30, 2026