/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஐயப்பனை இழிவுபடுத்திய இசைவாணி மீது என்ன ஆக் ஷன்? அரசின் நிலைப்பாடு இதுதான் | Sekar Babu Minister
ஐயப்பனை இழிவுபடுத்திய இசைவாணி மீது என்ன ஆக் ஷன்? அரசின் நிலைப்பாடு இதுதான் | Sekar Babu Minister
இசைவாணி சர்ச்சை பாட்டு சேகர்பாபு ரிப்ளை இதுதான் மன்னிப்பா? நோ சான்ஸ் ஐயப்பனை இழிவுபடுத்தும் வகையில் பாடகி இசைவாணி கானா பாட்டு பாடியது பெரும் சர்ச்சயைாக மாறியுள்ளது. ஐயப்ப பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் பாடிய இசைவாணியை கைது செய்ய வேண்டுமென போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டதற்கு அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
நவ 26, 2024