/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எங்களை பார்த்துதான் மத்திய அரசே பதட்டத்தில் இருக்கிறது | minister sekar babu | kilambakkam
எங்களை பார்த்துதான் மத்திய அரசே பதட்டத்தில் இருக்கிறது | minister sekar babu | kilambakkam
3 நாட்களாக கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் போதிய பஸ்கள் இல்லாததால், மக்கள் அவதிஅடைந்தனர். நிர்வாக திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்தார். இதற்கு சேகர்பாபு பதில் அளித்தார்.
ஜூன் 08, 2025