தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம்: செல்லூர் ராஜூ தாக்கு | Sellur raju | Ex Minister | Madurai
அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி கொடுத்தோம். திமுக ஆட்சியில் போதை புழக்கம்தான் அதிகரித்து இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டினார்.
நவ 21, 2024