உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / செல்வப்பெருந்தகை மாட்டிக்கிட்டார் ; துரைமுருகன் கலகல பதில் | Selvaperunthagai | Duraimurugan

செல்வப்பெருந்தகை மாட்டிக்கிட்டார் ; துரைமுருகன் கலகல பதில் | Selvaperunthagai | Duraimurugan

என்னுடைய ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அரைகுறையாக வேலை நடந்துள்ளது. வரதராஜபுரம் பகுதியை மழை வெள்ளத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் இல்லையெனில் நான் எம்எல்ஏவாக தொடர முடியாது என செல்வப்பெருந்தகை சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி