/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கடல் தாமரை மாநாடு வாக்குறுதி என்னாச்சு? Selvaperunthahai | Cong Protest | New delhi
கடல் தாமரை மாநாடு வாக்குறுதி என்னாச்சு? Selvaperunthahai | Cong Protest | New delhi
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் டில்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரசார் கலந்து கொண்டனர்.
ஆக 08, 2024