/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஜெயலலிதா ஓரங்கட்டிய செங்கோட்டையனை மீண்டும் அமைச்சராக்கியவர் பழனிசாமி | Sngottaiyan| ADMK| BJP
ஜெயலலிதா ஓரங்கட்டிய செங்கோட்டையனை மீண்டும் அமைச்சராக்கியவர் பழனிசாமி | Sngottaiyan| ADMK| BJP
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் ஐக்கியமானார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து பிற கட்சிகளுக்கு சென்றவர்கள் செல்லாக்காசு ஆனது தான் வரலாறு. செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றதால், அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என, கோவை மாவட்ட அதிமுக இளைஞர் அணி செயலாளர் நாகராஜ் கூறினார்.
நவ 28, 2025