உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கட்சி மாறாதீங்கனு சொன்னா செங்கோட்டையன் கேட்டாதானே? | Sengottaiyan comedy | Whistle symbol confuse

கட்சி மாறாதீங்கனு சொன்னா செங்கோட்டையன் கேட்டாதானே? | Sengottaiyan comedy | Whistle symbol confuse

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிடும் தமிழ்ச்செல்வியை ஆதரித்து செங்கோட்டையன் பிரசாரம் செய்தார். எடப்பாடி பழனிசாமிக்கு ஓட்டு போட்டால் அது நோட்டாவுக்கு போட்டதாகத்தான் அர்த்தம்; எனவே, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து விஜய்யை வெற்றிபெற வைத்து இளைஞர்கள் புரட்சி செய்ய வேண்டும் என்றார். அதைக்கேட்டு பக்கத்தில் நின்றிருந்த வேட்பாளர் தமிழ்ச்செல்வி வாய் விட்டு சிரித்து விட்டார்.

ஏப் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை