/ தினமலர் டிவி
/ அரசியல்
/ செந்தில்பாலாஜி கனவை தவெக தூள் தூளாக்கும் செங்கோட்டையன் விளாசல் | Sengottaiyan | Vijay
செந்தில்பாலாஜி கனவை தவெக தூள் தூளாக்கும் செங்கோட்டையன் விளாசல் | Sengottaiyan | Vijay
கோவை தெற்கு தொகுதி தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் பிரசாரம் செய்தார். கரூரில் போட்டியிட தைரியம் இல்லாத செந்தில்பாலாஜி, கோவையில் வெல்லலாம் என நினைத்தால் அதை தூள் தூளாக்குவோம் என்றார்
ஏப் 18, 2026