கோவையில் பணமழை? செந்தில் பாலாஜி சொன்ன விளக்கம் | Senthil Balaji | Coimbatore South Constituency
யார் சொன்னது?
ஆதாரம் இருந்தா தாங்க
சூடான செந்தில் பாலாஜி
அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி கோவை தெற்கு சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பேசினார்.
ஏப் 21, 2026