உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; செந்தில் பாலாஜி சொல்வது என்ன? | Senthil Balaji | DMK | Karur Raid

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; செந்தில் பாலாஜி சொல்வது என்ன? | Senthil Balaji | DMK | Karur Raid

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் 1000 கோடி , டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் 397 கோடி முறைகேடு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இப்போது தவெக அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான விசாரணையும் நடக்கிறது. இந்த சூழலில் இன்று செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் மொத்தம் 6 இடங்களில் சோதனை நடக்கிறது. இது தொடர்பாக செந்தில் பாலாஜி கூறியதாவது;

ஜூலை 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !