உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கோவையில் செந்தில் பாலாஜி தோல்வி உறுதி: பாமக காட்டம் | Senthil Balaji | Kovai | Pmk | DMK

கோவையில் செந்தில் பாலாஜி தோல்வி உறுதி: பாமக காட்டம் | Senthil Balaji | Kovai | Pmk | DMK

ரூ.1 லட்சம் கோடியை கொள்ளையடித்து பட்டுவாடா செந்தில்பாலாஜிக்கு ஜெயில் உறுதி கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஓட்டுக்கு ரூ.6000 முதல் ரூ.10000 வரை பணப்பட்டுவாடா செய்து வருகிறார். அவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஊழல் வழக்கில் சிறைக்கு செல்வது உறுதி என கரூர் மாவட்ட பாமக செயலாளர் கொங்கு பிரேம்நாத் தெரிவித்தார்.

ஏப் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ