/ தினமலர் டிவி
/ அரசியல்
/ செந்தில் பாலாஜியை ஸ்டாலின் விமர்சிக்கும் வீடியோ வைரல் | Senthil balaji | DMK | MKStalin
செந்தில் பாலாஜியை ஸ்டாலின் விமர்சிக்கும் வீடியோ வைரல் | Senthil balaji | DMK | MKStalin
மோசடி வழக்கில் 15 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதி செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. முன்னிலும் உரம் பெற்றவராய் சிறையில் இருந்து வெளியில் வரும் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது! என ஸ்டாலின் கூறி உள்ளார். இன்று செந்தில் பாலாஜியை தியாகி என வரவேற்கும் ஸ்டாலின் செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போது என்னவெல்லாம் பேசினார் தெரியுமா என அவர் பேசிய வீடியோவை இணையவாசிகள் ஷேர் செய்து வருகின்றனர்.
செப் 26, 2024