உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சாட்சிகள் பயப்படுவார்களே? செந்தில் விளக்கம் தர உத்தரவு | senthil balaji| dmk | tn ministry

சாட்சிகள் பயப்படுவார்களே? செந்தில் விளக்கம் தர உத்தரவு | senthil balaji| dmk | tn ministry

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, ஜாமினில் வெளியே வந்த உடனே மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். இச்சூழலில், அவருக்கு ஜாமின் வழங்கியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வு விசாரித்தது. அமைச்சர் பதவியில் இல்லை என்று காரணம் காட்டி ஜாமின் பெற்ற செந்தில்பாலாஜி, வெளியே வந்த மறுநாளே மீண்டும் அமைச்சர் ஆகி உள்ளார். இதனால் விசாரணை பாதிக்கும். அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் முறையிட்டார்.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை