உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING : கடைசி நேரத்தில் திக்.. திக்..! செந்தில் பாலாஜி ரிலீஸ் |Senthil Balaji | DMK

BREAKING : கடைசி நேரத்தில் திக்.. திக்..! செந்தில் பாலாஜி ரிலீஸ் |Senthil Balaji | DMK

பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைதான செந்தில்பாலாஜிக்கு இன்று சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது அவர் மாலை ரிலீஸ் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் என ஒரு சிக்கல் உருவானது ஜாமின் ஆவணங்களை, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி ஏற்கவில்லை ஜாமின் தொடர்பான உத்தரவில் சில குழப்பங்கள் உள்ளன பிணை உத்தரவாதங்களை விசாரணை அதிகாரி முன்பு தாக்கல் செய்ய கூறினார்

செப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை