/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எந்த நேரத்திலும் அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா? Senthil balaji | Ragupathi |TN Assembly
எந்த நேரத்திலும் அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா? Senthil balaji | Ragupathi |TN Assembly
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் 2023 ஜூனில் கைது செய்தனர். ஓராண்டுக்கு மேல் புழல் சிறையில் இருந்த செந்தில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு சுப்ரீம் கோர்ட் 2024 செப்டம்பரில் ஜாமீன் வழங்கியது. வெளியே வந்தவுடன் செந்தில் மீண்டும் அமைச்சர் ஆக்கப்பட்டார்.
ஏப் 26, 2025