/ தினமலர் டிவி
/ அரசியல்
/ செந்தில் பாலாஜி ஏஐ திருடன் கரூரில் விந்தியா கடும் தாக்கு | Senthil Balaji vs Vindhiya | ADMK vs DMK
செந்தில் பாலாஜி ஏஐ திருடன் கரூரில் விந்தியா கடும் தாக்கு | Senthil Balaji vs Vindhiya | ADMK vs DMK
கரூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், செந்தில் பாலாஜியை ஏஐ திருடன் என்றும், ஊழல் செய்வதில் பிஎச்டி பட்டம் பெற்றவர் எனவும் விமர்சித்தார்.
ஏப் 21, 2026