உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அனுமதி கேட்டு அமலாக்கத்துறையின் முக்கிய கடிதம் | ED | Senthil balaji | DMK Minister | ED Case

அனுமதி கேட்டு அமலாக்கத்துறையின் முக்கிய கடிதம் | ED | Senthil balaji | DMK Minister | ED Case

2011 முதல் 16 வரையிலான அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அப்போது இவரது துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் சட்டவிரோதமாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது தனி உதவியாளர்கள் பி. சண்முகம், எம். கார்த்திகேயன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது. 2023 ஜூனில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைதானார். அவரது பதவி பறிக்கப்பட்டது. 1 வருடம் கழித்து சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கியது.

மே 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை