/ தினமலர் டிவி
/ அரசியல்
/ செந்தில்பாலாஜியுடன், திருநாவுக்கரசு நெருங்கிய தொடர்பில் இருந்தாரா? | Senthil Balaji | TVK MLA's
செந்தில்பாலாஜியுடன், திருநாவுக்கரசு நெருங்கிய தொடர்பில் இருந்தாரா? | Senthil Balaji | TVK MLA's
தவெக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடந்தததாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து, அரும்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு உட்பட 14 பேரை கைது செய்தனர் . இவர்களின் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் இருப்பதாக தவெகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். யூ டியூபரான திருநாவுக்கரசு, தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வருவதால், தொழில் நிமித்தமாக அரசியல் கட்சியினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.
ஜூலை 26, 2026