BREAKING : செந்தில் பாலாஜி ரிலீஸ் ஆவதில் சிக்கல்! | SenthilBalaji | DMK
செந்தில் பாலாஜி இன்று ரிலீஸ் ஆவதில் சிக்கல்! பிணை உத்தரவாதங்களை சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் தாக்கல் செய்ய செந்தில் பாலாஜி தரப்பு வருகை செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய உத்தரவில் சில தகவல் தேவை பிணை உத்தரவாதங்களை கோர்ட்டில் தாக்கல் செய்வதா இல்லை விசாரணை அதிகாரி முன் தாக்கல் செய்வதா என குழப்பம் உள்ளது
செப் 26, 2024