சசி தரூர் மீது ராகுல் கோபம்! Shashi Tharoor | Congress MP | Rahul
சசி தரூர் இந்திய திரும்பியதும் என்ன நடக்கும்? காங்கிரஸ் கட்சியில் சர்ச்சை! கடந்த மாதம் 22ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்தியர்கள் 25 பேரும், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டனர். இதற்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.
மே 25, 2025