உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சசி தரூர் நடவடிக்கை மூத்த நிர்வாகிகள் அப்செட் | Shashi Tharoor | Congress MP | Congress Meeting

சசி தரூர் நடவடிக்கை மூத்த நிர்வாகிகள் அப்செட் | Shashi Tharoor | Congress MP | Congress Meeting

காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான சசி தரூர் சமீப காலமாகவே பிரதமர் மோடியையும், பாஜவையும் புகழ்ந்து வருகிறார். ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க காங்கிரசின் எதிர்ப்பையும் மீறி அனைத்து கட்சி குழு கூட்டத்தில் சசி தரூர் இடம்பெற்றார்.
 மத்திய அரசின் செயல்பாடுகளை பாராட்டுவதை வழக்கமாக கொண்ட சசி தரூர், காங்கிரஸ் தலைமை நிர்வாகிகளை சந்திப்பதையும் தவிர்த்து வருகிறார். இந்த சூழலில் பார்லி கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்து ராகுல் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்துள்ளார்.

டிச 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை