உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மோடியை தாங்கும் சசிதரூர்? உச்ச கடுப்பில் காங்கிரஸ் | shashi tharoor | Modi | Donald trumph

மோடியை தாங்கும் சசிதரூர்? உச்ச கடுப்பில் காங்கிரஸ் | shashi tharoor | Modi | Donald trumph

பிரான்சின் நடந்த ஜி-7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் உலகளாவிய பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் குறித்துப் பேசப்பட்டது. இதில் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு மிக முக்கியமான பேசுபொருளாக இருந்தது. இதனை வைத்து காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியை விமர்சித்தனர். ஓமன் வளைகுடாவில் இந்திய மாலுமிகள் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் அமெரிக்க அதிபரிடம் வலியுறுத்தவில்லை.

ஜூன் 20, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Chandhra Mouleeswaran MK
ஜூலை 05, 2026 23:20

மனமார்ந்த பாராட்டுக்கள் தினமலரே கடந்த ஒருமாத காலமாக இந்த இத்தாலிக் கலப்பட அரைவேக்காட்டு மக்கரோனி ரொட்டி ராவுளு அல்பினோ வின்சியைப் பற்றிய செய்திகளை எல்லாம் அடியோடு நிறுத்தி விட்டாய் உனக்கு மிக்க நன்றி மிக்க நன்றி


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !