வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாகிஸ்தான் மாடல் தூண்டுச் சீட்டு
உலகை சிரிக்க வைத்த பாக் பிரதமர்! தீயாய் பரவும் வீடியோ pak pm shehbaz sharif viral video | malaysia
இந்தியாவுடன் போரில் தோற்றுப்போன பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மூன்று நாள் பயணமாக வெளியுறவு அமைச்சர் ஈசாக் தார் மற்றும் அதிகாரிகள் குழுவுடன் நேற்று அவர் மலேசியா சென்றார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான அதிகாரிகளும், ஷெபாஷ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் குழுவினரும் பேச்சு வார்த்தை நடத்தினர். இருநாடுகள் இடையே நடக்கும் முக்கியமான பேச்சு வார்த்தையின் போது, குப்பை போன்ற கிழிந்து கசங்கிய துண்டு பேப்பர்களை வைத்து பாகிஸ்தான் பிரதமர் பேசினார். இதை கவனித்த மலேசிய குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பாகிஸ்தான் மாடல் தூண்டுச் சீட்டு