உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / Breaking நாட்டை விட்டு தப்பிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா | Sheikh Hasina | Bangladesh protest

Breaking நாட்டை விட்டு தப்பிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா | Sheikh Hasina | Bangladesh protest

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதாக தகவல் இட ஒதுக்கீடுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தீவிரம் பிரதமர் இல்லத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை விரைவில் நாட்டு மக்களுடன் உரையாற்றுவார் என எதிர்பார்ப்பு

ஆக 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !