/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எதிர்க்கட்சி வரிசையில் முதல்வர் வேட்பாளர் யார்? Shiv Sena | Uddhav Thackeray | MVA| BJP| Congress
எதிர்க்கட்சி வரிசையில் முதல்வர் வேட்பாளர் யார்? Shiv Sena | Uddhav Thackeray | MVA| BJP| Congress
பொடி வைத்து பேசும் உத்தவ் சூடுபிடிக்கும் மகா. அரசியல் களம் டிஸ்க்: ஹரியானா, ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவிலும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில், அந்த மாநிலத்திற்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அங்கு, பாஜ - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சிவசேனா உத்தவ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி முன்பை விட வலுவாக இருப்பதாக உத்தவ் தாக்கரே கூறினார். நாங்கள் மக்கள் நலனுக்காக உழைக்கிறோம்; இனியும் அப்படி உழைக்கவே நினைக்கிறோம்.
ஆக 16, 2024