/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சித்தராமையாவின் ராஜினாமாவை ஏற்றார் கவர்னர் கெலாட்: அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை | Siddaramaiah
சித்தராமையாவின் ராஜினாமாவை ஏற்றார் கவர்னர் கெலாட்: அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை | Siddaramaiah
முதல்வரின் ராஜினாமா ஏற்பு உடனே டில்லிக்கு படையெடுப்பு தேசிய தலைமையுடன் ஆலோசனை கர்நாடகாவில் 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்றதை அடுத்து, சித்தராமையா முதல்வரானார். முதல் 2.5 ஆண்டுகளுக்கு அவர் முதல்வராக இருப்பார் பின் கட்சியின் மாநில தலைவர் சிவகுமார் முதல்வராவார் என அப்போதே வாய்மொழியாக கூறப்பட்டது.
மே 29, 2026