/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முடா வழக்கில் கைவிரித்த ஐகோர்ட்: சித்தராமையாவிடம் விசாரணை உறுதி Siddaramaiah | Karnataka CM Muda
முடா வழக்கில் கைவிரித்த ஐகோர்ட்: சித்தராமையாவிடம் விசாரணை உறுதி Siddaramaiah | Karnataka CM Muda
சிக்னல் கொடுத்த ஐகோர்ட் சிக்கலில் சித்தராமையா! கர்நாடகாவில் பரபரப்பு கர்நாடக அரசின் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சுருக்கமாக MUDA என அழைக்கப்படுகிறது. இந்த வாரியத்தின் சார்பில் வீட்டு மனை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்ததாக பாஜ குற்றம் சாட்டியது. முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சட்ட விதிகளை மீறி, 14 பிளாட்டுகள் ஒதுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என, சமூக ஆவர்லர்கள் சிலர் கவர்னர் தவார் சந்த் கெலாட்டிடம் மனு அளித்தனர். முடா முறைகேடு குறித்து வழக்கு பதிந்து முதல்வர் சித்தராமைவிடம் விசாரிக்க கவர்னர் கெலாட் அனுமதி வழங்கினார்.
செப் 24, 2024