உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மீண்டும் போர்... பாகிஸ்தானை அலறவிட்ட இந்தியா sir creek issue | india vs pakistan | exercise trishul

மீண்டும் போர்... பாகிஸ்தானை அலறவிட்ட இந்தியா sir creek issue | india vs pakistan | exercise trishul

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. போரில் இந்தியாவிடம் அடிவாங்கிய பாகிஸ்தான், நம் ராணுவத்தை சமாளிக்க முடியாமல் தாக்குதலை நிறுத்தும்படி கெஞ்சியது. அதன் பிறகே போரை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டது. போரில் கெஞ்சிய பாகிஸ்தான், அதன் பிறகு தேவையே இல்லாமல் வாய் சவடால் விடுத்து வருவதால் பதற்ற நிலை தொடர்கிறது.

அக் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை